2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இங்கினிமிட்டிய நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2012 நவம்பர் 28 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வருகின்ற மழையினால் பெரும்பாலன குளங்களின் நீர் மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.

அதிக மழை காரணமாக இங்கினிமிட்டிய நீர் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் ஒரு அடி உயரத்துக்கு இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது என  புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரன சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.

இதன் காரனமாக வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எலுவன்குளம் பகுதியின் தாழ் நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரன சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X