Menaka Mookandi / 2012 நவம்பர் 28 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
.jpg)
17 minute ago
5 hours ago
9 hours ago
AJ Wednesday, 28 November 2012 12:10 PM
ஹ ஹ எங்கும் இல்லாத அடக்கு முறை அடாவடி தனம் இங்கு, இந்த நாட்டில் தான் நடக்கிறது. இப்படியான நிகழ்வுகள் தொடரும் என்றால் நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்வி குறிதான். நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நாட்டுக்கு நல்லதாக இல்லை.
Reply : 0 0
rima Wednesday, 28 November 2012 01:33 PM
இது ஓர் காட்டுமிராண்டி செயல். இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இப்ப நடந்தது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்னுக்கு, நாளை உங்களுக்கு நடக்கக்கூடும்...
Reply : 0 0
Sumathy m Wednesday, 28 November 2012 03:40 PM
முன்பக்கம் உண்மையாகவே உடைந்த மாதிரி இருக்குது. மற்றப்பக்கம் என்னவோ தெரியவில்லை. முன்னுக்கு வாளுடன் நிக்கிற சிங்கமும் நல்லா இருக்கு. நான் நினைச்சனான் சரா அண்ண சரியான கொள்கைப்பற்றுள்ளவர் உதய் எல்லாம் ஒட்டமாட்டார் எண்டு. கதைக்கிறதை எல்லாம் செய்வினம் எண்டு நினைச்சால் அது எங்கட பிழைஎல்லோ. எதுக்கும் சரா அண்ண பிரச்சாரத்திற்கு உங்களுக்கு இரண்டு மூண்டு மாதங்களுக்கு காணும். இனியென்ன அரசாங்கம் புதுசொண்டு தரும். வாங்கி சொகுசா ஓடுங்கோ.
BLESSING IN DISGUISE தான்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
5 hours ago
9 hours ago