2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மலசலக்கூடத்திலிருந்து துப்பாக்கி களவு

Kanagaraj   / 2013 மார்ச் 03 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாத்தளை நாவுல பகுதியிலுள்ள பொது மலசலக்கூடத்தில் தொங்கவைக்கப்பட்ட துப்பாக்கியே இவ்வாறு களவெடுக்கப்பட்டுள்ளது.

மலசலக்கூடத்திலுள்ள இறாக்கையில் துப்பாக்கியை தொங்கவைத்துவிட்டு மலசலக்கூடம் சென்று திருப்புவதற்குள் அந்த துப்பாக்கி களவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

  Comments - 0

  • MADURANKULIKURANKAAR Sunday, 03 March 2013 06:18 PM

    பாத்ரூமுக்கு சில்லறை கொடுக்க முடியாதபடியால் பொலிஸார் துப்பாக்கியை பாத்ரூம் காவலாளிக்கு வித்துவிட்டாரோ... இருவரும் காக்கி சட்டை தான்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X