2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதையினை மானிய அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு விதை வழங்குவதற்காக விவசாயிகளின் தரவுகள் ஒவ்வொரு சங்கங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகின்றதாகவும் உருளைக்கிழங்கு விதைகளை 50 வீத மானிய அடிப்படையில் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X