2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Menaka Mookandi   / 2015 மார்ச் 15 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் கஞ்சாவுடன் வீதியில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (15) காலையில் கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 3 சரைகளில் 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விற்பனை நோக்கத்துக்காக சந்தேகநபர் கஞ்சா வைத்திருந்துள்ளார்.

நாளை திங்கட்கிழமை (16) சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X