2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாழ்.கொட்டடியில் மகளிர் தின விழா

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

எம்.லாபீர்

யாழ்.கொட்டடி சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா ஞாயிற்றுக்கிழமை (15) மாலை சனசமூக நிலைய கட்டடத்தில் கலாநிதி த.தனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்.பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி யோகநாதன் சங்கீதா, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.யூட், கிராம அலுவலர் திருமதி ஜே.கோபிகாசாலினி ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதன்போது பல்துறையில் பிரகாசித்த 15 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X