Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 17 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வெளிநாட்டு வாழ் அன்பர் ஒருவரின் நிதியுதவியில் ஏழாலை மேற்கு பகுதியை சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளும் ஒரு மாதத்துக்கு தேவையான கோழிக்குஞ்சுகளுக்கான உணவும் திங்கட்கிழமை (16) வழங்கப்பட்டது.
ஏழாலை மேற்;கு பொதுப் பணிமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியில் இந்த உதவி வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
skantha Thursday, 26 March 2015 05:37 PM
Good humanitarian work.Keep it up sivak.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025