2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பால் வெண்டி பயிர்ச்செய்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 19 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வெண்டிக்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பால் வெண்டி இனம், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பொறுப்பதிகாரி க.கருணைநாதன் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் டி.வி௮ என்ற வெண்டிச்செடி இனம் தற்போது அருகி வருகின்றது. அதனால் வெண்டிக்காய்ப் பயிர்ச்செய்கை குறைவடைந்துள்ளது.

வெண்டிக்காய் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பால்வெண்டி விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் பால் வெண்டிச் செடியின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகள் பயன்பெறமுடியும் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X