2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; 52 வயதான சந்தேகநபர் கைது

George   / 2015 மார்ச் 19 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை  துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 52 வயதான நபரை புதன்கிழமை(18) இரவு கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர், சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து, அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X