2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புதிய நெல்லினம் குறித்து ஆராய்வு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

சேற்று நில விளைச்சலுக்கு ஒப்பான விளைச்சல் தரக்கூடிய புதிய வகை நெற்செய்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன் புதன்கிழமை (18) தெரிவித்தார்.

ஹரோபிக் என்று அழைக்கப்படும் இந்தவகை நெல், தண்ணீர் இன்றியும் களைகளை கட்டுப்படுத்தி வளரும் தன்மை உடையது.

உயரமாக வளரும் இந்த வகை நெல் 3 மாதங்களில் விளைச்சலைத் தரும். இந்த நெல் தற்போது பயிரிடப்பட்டு செழிப்புடன் வளர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X