Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 21 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.விஜயவாசகன்
பொதுசன மாதாந்த உதவிப்பணம், மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 2,000 ரூபாய் கொடுப்பனவு பெறுவோருக்கான மீளாய்வு, ஜே-304 மண்டுவில் கிராமசேவையாளர் பிரிவில் எதிர்வரும் திங்கட்கிழமை(23) காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை நடைபெறும் என ஜே-304 கிராம சேவையாளர், வெள்ளிக்கிழமை(20) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜே-304 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளை மீளாய்வு செய்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.
பணம் பெறும் அத்தாட்சிப்பத்திரம், குடும்ப அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றையும் தவறாது எடுத்து வருமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago