Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் இன்று (07) காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
14 பேருக்குச் சொந்தமான குறித்த காணிகள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் இன்று (07) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்;டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago