Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்நிதர்ஷன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில், டிசெம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவை, வடக்கு - கிழக்கில் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனாலும், கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, அங்கு அந்த நிகழ்வைப் பெரிய அளவில் இல்லாமல், சுருக்கமாகச் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .