Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 06 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராகப் புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, நேற்று (05), ஆளுநரின் செயலகத்தில் வைத்து சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago