Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில், இன்று (03) மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடமாக மீட்கப்பட்டவர், புத்தளம் - உடப்பு பகுதியைச் சோ்ந்த கதிர்காமு முத்தையா சிறிகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஆழியவளை பகுதியில் உள்ள மீனவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்பவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .