Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேரையும், 15 நாள்கள் தனிமைப்படுத்துமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்படை முகாமில், அவர்களது படகில் தனிமைப்படுத்துமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
23 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
20 Mar 2026
20 Mar 2026