Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதவான் ஏ.யூட்சன், கடுமையாக எச்சரித்து, 5 வருடங்கள் ஒத்தி வைத்த 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு, இன்று (03) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த 8 இந்திய மீனவர்களும் ஓகஸ்ட் 19, 21ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .