Mithuna / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன் பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர் இருவர், கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெற்றிலைக்கேணி கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 23 வயதுடைய சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago