Janu / 2024 மார்ச் 11 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் கசிப்பு உடைமையில் வைத்திருந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் சாவகச்சேரி பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளர் .
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது , சிறுவனிடமிருந்து 4 லீட்டர் 500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் , சிறுவனிடம் கசிப்பினை கொடுத்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .
எம்.றொசாந்த்
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026