Niroshini / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நாவற்குழி - 300 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில், கஞ்சா செடி வளர்த்த 36 வயது நபர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸாரரால், இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சாடி ஒன்றுக்குள் சூட்சகமான முறையில் வளர்த்த கஞ்சா செடி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago