Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 360 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள், காங்கேசன்துறை பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026