Niroshini / 2021 ஜனவரி 06 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், ஒன்றரை கிலோ கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், கொக்குவில் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் என, பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் புகையிரத நிலையப் பகுதியில் வைத்து, பெருமளவு கஞ்சா கைமாற்றப்படுவதாக, யாழ். விசேட குற்றத்தடுப்புக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, குறித்த இளைஞன் கைசெய்யப்பட்டார்.
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026