2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடமைகள் பொறுப்பேற்பு

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ம.பிரதீபன், தனது கடமைகளை, நாளை (12) பொறுப்பேற்கவுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளராகச் சேவையாற்றிய இவர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிகச் செயலாளராகக் கடமைப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிகச் செயலாளராகப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X