Editorial / 2019 ஜூன் 15 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இந்து, பெளத்த, கலாசார பேரவையின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில், இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், டிலான் பெரேரா, வடமாகண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago