2025 ஜூலை 05, சனிக்கிழமை

சாவகச்சேரி நகரை மாற்றும் வேலைத்திட்டம்

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகர சபையினரும் அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து, சாலையோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .