Editorial / 2019 ஜூன் 05 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
முன்னாள் பிரதி சபாநாயகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சிவசிதம்பரத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05) வடமராட்சி, நெல்லியடியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு முன்பாக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.
திருவுருவச் சிலைக்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago