2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சொகுசு பஸ் மீது தாக்குதல்

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த சொகுசு பஸ் ஒன்றின் மீது சாவகச்சேரி பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் நேற்று (17) இரவு  இடம்பெற்றது.

சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X