Editorial / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று (05) செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக தெரிவித்தே அவர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
எந்த விதமான முன்னறிவிப்புமின்றி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை வைத்தியசேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 minute ago
15 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
30 minute ago
42 minute ago