2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நினைவு தின நிகழ்வு

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  நடராசா ரவிராஜின் 12ஆவது நினைவு தினம், சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபி முன்னால் இன்று நடைபெற்றது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .