Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
இளவாலை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விருந்தினர் விடுதியில் இருந்து, நேற்று (04), 3 அலைபேசிகள், 2 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளியிடத்தில் இருந்து, சிறு வேலைத்திட்டம் ஒன்றுக்காக வந்திருந்த விருந்தினர்களின் உடமைகளே, இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
45 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
9 hours ago