Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நாளை மறுதினம் (02) வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
இவ்வாறு வருகை தரும் அளுநரை, முற்பகல் 9 மணியளவில், மூன்று முறிப்பு பகுதியில் உள்ள நகரசபை வரவேற்பு வளைவில் இருந்து வாகன பவனியாக வரவேற்க வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளதுடன், வவுனியா நகரசபை மண்டபத்தில், முற்பகல் 9.30 மணிக்கு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .