Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கத்தினரால், இன்று (13) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், வடக்கிலும் முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண பணியாளர்களால், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால்,இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்டகாலமாக, அடிப்படையில் கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
40 minute ago
52 minute ago
59 minute ago