2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவக் கண்காட்சி

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மருத்துவக் கண்காட்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், ஏப்ரல் 2ஆம், 3ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதன் போது, அடிப்படை விஞ்ஞானம், மருத்துவத்துறையின் நவீன முன்னேற்றங்கள், சுகாதாரத் தொழில் வாய்ப்புகள், நிகழ்காலச் சுகாதாரச் சவால்கள், சிறுவர் ஆரோக்கியம், பருவ ஆரோக்கியம், வயது வந்தோரின் ஆரோக்கியம், முதியோர் சுகாதாரம் ஆகிய விடயங்கள் உள்ளடக்கியதான காட்சிப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .