2025 மே 14, புதன்கிழமை

யாழில் சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டு பட்டப் படிப்பை நிறைவு செய்த முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அங்கஜன் இராமநாதன் எம்.பியின் தலைமைக் காரியாலயத்தில், இன்று (12)   நடைபெற்றது.

இதன்போது, 2019ஆம் ஆண்டு பட்டப் படிப்பை நிறைவு செய்த முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழைப்  பெற்றுத்தர வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .