2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் நடமாடும் சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் 22, 23ஆம் வட்டாரங்களுக்கான நடமாடும் சேவை, கலாஜோதி சனசமூக நிலையத்தில், நாளை  மறுதினம்(24) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. 

 இந்த நடமாடும் சேவையில், வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி ஆதன வரி நிலுவை அறவீடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, பெயர் மாற்றப் படிவம் வழங்கல், 2020ஆம் ஆண்டுக்கான ஆதனவரி அறிவித்தல்களை வழங்கல், தண்ணீர் வரி அறவீடு ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .