Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டு வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தின், தொடர்ச்சியாக இன்று மாபெரும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசாங்கனதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை, ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் இருந்து பரமேஸ்வரா சந்திவரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .