2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழில் மின்சாரம் தடை

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில பகுதிகளில்,  நாளை (02) காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு, கட்டுமானப் பணிகளுக்காகவே, மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, சுன்னாகம், உரும்பிராய், விளாத்தியடி, மருதனார்மடம், அங்கிலிப்பாய், கோண்டாவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகப் பிரதேசம், குமரகோட்டம் ஆகிய பகுதிகளிலேயே, மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .