2025 மே 15, வியாழக்கிழமை

யாழில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இனங்களுக்கிடையிலான உறவுகள், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் ஜனநாயக எதிர்காலம் போன்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள சென். ஜோன் த பப்டிஸ்ற் தேவாலய பரிஷ் மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (15) காலை09.30 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ள அனைவரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .