Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி (வயது50) என்ற பெண்ணே, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு, தண்டவாளத்தை கடந்து கோவிலில் வழிபட்டுவிட்டு மீண்டும் தண்டவாளத்தை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
7 minute ago
14 minute ago
18 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago
45 minute ago