Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில், இன்று (11) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வடக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், க.அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்இ சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்)


5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
20 Mar 2026
20 Mar 2026