2025 மே 15, வியாழக்கிழமை

விற்பனைக் கண்காட்சி

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நத்தார், புதுவருடப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கூட்டுறவுச் சங்கங்களின் உள்ளூர் உற்பத்தியாளர் விற்பனைக் கண்காட்சிக் கூடம், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப வளாகத்தில், அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது.

இதில், உள்ளூர் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .