Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஷெல் ஒன்று நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீர் விநியோகத்துக்கான குழாய் வெட்டப்பட்ட போது, அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
27 minute ago
39 minute ago