Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
அராலி வீதி, பொம்மை வெளிப்பகுதியில், ஹெரோய்ன் உடைமையில் வைத்திருந்த நபர், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொம்பளை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.
இவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.
13 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
52 minute ago
57 minute ago