2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் நகர சபையின் புதிய உறுப்பினராக மாஹிர் நியமனம்

Super User   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம்  நகர சபையின் புதிய உறுப்பினராக ஏ.ஆர்.எம்.மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் நகர சபை தேர்தலில் சுயேட்சை குழு - 8 பந்து சின்னத்தில் போட்டியிட்டு எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த எம்.எப்.எம்.பாயிஸ்  இராஜினாமா செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உறுப்பினரான ஏ.ஆர்.எம்.மாஹிர் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X