2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட இலந்தையடி கனிஷ்;ட வித்தியாலயம் மற்றும் மாம்புரி கனிஷ்ட வித்தியாலயம் என்பனவற்றில் அரசாங்கத்தின்  5000 பாடசாலைகளினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அண்டனி, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபைத்தலைவர் மின்ஹாஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X