2025 மே 23, வெள்ளிக்கிழமை

வட மத்திய மகாண திவிநெகும வாக்கெடுப்பு; பேர்டி கலந்துகொள்ளவில்லை

Super User   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும உத்தேச சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை வட மத்திய மாகாண சபையில் இடம்பெற்ற போது முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க கலந்துகொள்ளவில்லை.

வாக்கெடுப்பு நடைபெறும் போது கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் விடுமுறை கோரியதாக வட மத்திய மாகாண சபை தவிசாளர் உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.

எவ்வாறாயினும் வட மத்திய மாகாண சபையில் அதிகூடிய மேலதிக வாக்குகளினால் இந்த உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X