2025 மே 23, வெள்ளிக்கிழமை

உடப்பில் கரை வலை மீன் பிடிப்பு நடவடிக்கை ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


வடமேல் மாகாணத்தில் தழிழ் மக்கள் செறிந்து வாழும் உடப்பு பிரதேச மக்கள் தங்களது கரை வலை மூலம் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளினை நேற்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.

வழமை போன்று உடப்பு ஸ்ரீ வீரப்பத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற பொங்கள் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுற்றதனை தொடர்ந்து  6 மாதங்களின் பின் தற்போது கடல் சீரான நிலையில் காணப்படுவதனால் மீனவர்கள் கரைவலை மூலம் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X