2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் நடமாடும் சேவை

Super User   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம் பிஸ்ருல் ஹாபி மண்டபத்தில் நடமாடும் சேவையொன்று இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையினை வடமேல் மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு நிர்மாணதுறை மற்றும் கடற்தொழில் அமைச்சு மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை, பொலிஸ் பிரச்சினை, வைத்திய சேவைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட  பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X