2025 மே 23, வெள்ளிக்கிழமை

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

இயற்கை அனர்த்தங்களின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அறிவுறுத்தும் செயமலர்வு ஒன்று நேற்று வியாழக்கிழமை ஆண்டிமுனை  தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, இயற்கை அனர்த்தங்களின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான முறையில் விளக்கமளிக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

இதன்போது புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கேனல் ரனவீர பிரதான உரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X