2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் திவிநெகும கண்காட்சி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கருவலகஸ்வௌ, கற்பிட்டி, வணாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவில் திவிநெகும திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிகளினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் கண்காட்சியும், விற்பனையும் இன்று புதன்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கண்காட்சி நாளையும் நடைப்பெறவுள்ளது.

புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.ஆர்.எம்.மலிக், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் பமுனு ஆராய்ச்சி, புத்தளம் மாவட்ட உதவி சமூர்த்தி ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டு கண்காட்சியினையும், விற்பனையினையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .